முகப்பு

நல்வரவு!
 
அன்புடையீர்,
 
கப்பேலார் குலத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பிமார்களுக்காக இந்த வலைப்பதிவு / இணையதளம் ஏற்படுத்தப்பட்டு, நமது தேவாங்கர் குலத்தைப்பற்றிய தகவல்கள், திருக்கோயில் நிகழ்ச்சிகள், அறிவிப்புகள் ஆகியன இதில் சேர்க்கப்பட்டுள்ளது. அனைவரும் இந்த இணைய தளத்திற்கு வருகை தந்து தங்களது கருத்துக்களையும், மேலான ஆதரவையும் நல்குமாறு திருக்கோயிலின் அறக்கட்டளை அன்புடன் வேண்டுகிறது.

வணக்கம்
திருக்கோயில் அறக்கட்டளை
குள்ளக்காபாளையம்
பொள்ளாச்சி 642002

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக